VAM-Roots Captain
Brief Description:
அதிக அளவிலான நீர் உறிஞ்சுதல் மற்றும் நீர் பிடிப்பு திறன்.அதிக வீரியம் உள்ள மற்றும் ஆரோக்கியமான தாவரங்களை உற்பத்தி செய்கிறது.VAM ஆனது p .zn ,cu மற்றும் அசைவற்ற சத்துக்களான (S ,cu ,k Fe ,Mn ,cl ,Br மற்றும் N )ஆகியவை உறிஞ்சுதலுக்கு முக்கிய பங்கு வகிக்கும் தாவரக்கூறுகள் .தாவரங்களில் ஆரோக்கியத்தை அதிகரித்து கொண்டு பூச்சிகள் மற்றும் கிருமிகளை குறைக்கின்றது .பூக்கும் ,காய்க்கும் தன்மையை அதிகரிக்கிறது .மண்ணின் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பிற்கு உதவுகிறது .ஒளிசேர்க்கையை அதிகரித்து மகசூலை அதிகப்படுத்துகிறது .
சத்துக்கள் :
வெசிகுலர்,ஆர்பஸ்குலர் ,மைக்குரோசா .
ஆற்றல் :
1200IP/ml-minimum
பரிந்துரை :
200 கிலோ முதல் தொழு உரத்துடன் 1 முதல் 2 லிட்டர் பயன்படுத்தவும் ,சொட்டு நீர் பாசனம் : ஒரு லிட்டர் VAM ஐ 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து பயன்படுத்தவும் .