MISSION

நமது பாரத நாட்டின் முக்கிய அங்கமாக விளங்கும் விவசாயிகளின் என்றென்றும் நண்பனாக செயல்பட்டு கொண்டிருக்கும் நமது "மகிழ் பயோ "நிறுவனம் விவசாயிகள் தாங்கள் பொன்னான விளைநிலத்தில் விளைத்த விளைபொருட்களை நல்ல விலையில் கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் செய்து தரப்படும் . உயர்திரு .இளம் இயற்கை விவசாயிகளை ஊக்குவிப்பதில் எங்களது "மகிழ் பயோ " நிறுவனம் பெரும் பங்கு வகிக்கும் .

VISSION

இன்றைய நமது விவசாய நிலத்தில் உள்ள நச்சுத்தன்மையை (இரசாயனம்) உள்ள மண்வளத்தையும் அதில் விளையும் நச்சுத்தன்மையுடைய விலைபொருட்களை நாம் அனைவரும் உண்ணுவதால் நம் மனித உடலில் ஏற்படும் பக்கவிளைவுகளை தடுக்க நாங்கள் எடுத்த "இயற்கை " விவசாயத்தை நோக்கி புதிய முயற்சி எங்களது "மகிழ் இயற்கை " உரங்கள்.
இயற்கை விவசாயத்தை காப்போம் !
மனித வளத்தை மேம்படுத்துவோம் !