TOP GEL
Brief Description:
மண்ணின் நச்சு தன்மையை நீக்கும் .மண்புழுக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் .பயிர்களின் கார,அமில தன்மையை சமப்படுத்தும் .மண்ணின் நீர்ப்பிடிப்பு ,காற்றுபுகும் தன்மை மற்றும் பொலபொலப்பு தன்மையை அதிகரிக்கும் .நோய்களை கட்டுப்படுத்தி தாவரங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது .
சத்துக்கள் :
மணிசத்து,
தழைச்சத்து,
சாம்பல்சத்து,
ஹுயுமிக்,
பல்விக் அமிலங்கள்,
ஆக்சின்,
ஜிப்ரலின்,
சைட்டோசினின்,
இயற்கை கடல்பாசி,
தாவரசத்துக்கள்
பரிந்துரை :
குறுகிய காலப்பயிர் : ஏக்கருக்கு 5 கிலோ
நீண்ட காலபயிர்கள் : ஏக்கருக்கு 10 கிலோ