Main Image
PLANT STICK CARE
Brief Description:
ஊடுருவிச்செல்லும் மற்றும் ஒட்டிக் கொள்ளும் தன்மைகளை கொண்டது .மண்ணின் வறட்சி மற்றும் உவர்ப்புத் தன்மையை குறைப்பதற்கு பாசன நீருடன் கலந்து பயன்படுத்தலாம் .இலை வழித் தெளிப்பான்களுடன் கலந்து தெளிக்கலாம் .அதிக விளைச்சலுக்கு உதவி நீரின் தேவையை குறைக்கிறது .
சத்துக்கள் : அயனிக் மற்றும் நான் அயனிக்
பரிந்துரை : இலை வழி தெளிப்பு : 5 மிலி /10 லிட்டர் தண்ணீர் .
வறட்சி மற்றும் உவர்ப்பு தன்மையை குறைக்க 50 & 100 மி .லி யை பாசன நீருடன் கலந்து பயன்படுத்தவும் .
SIZE:
1Ltr- Rs.1350