Main Image
SPEED JELLY
Brief Description:
மண்ணின் கார ,அமிலத்தன்மையை நிலைப்படுத்துகிறது .மண்ணின் நச்சுத்தன்மையை நீக்குகிறது .மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது .நோய்களை தடுத்து சிறப்பான வளர்ச்சியை தருகிறது .ஒளிசேர்க்கையை தூண்டுவதன் மூலம் விளைச்சலை 30 சதவீதம் அதிகரிக்கிறது .இளம் தண்டுகள் வளர்வதை அதிகரிக்கிறது .வறட்சியில் இருந்து காக்கிறது .
சத்துக்கள் : தழைச்சத்து,மணிச்சத்து ,சாம்பல் சத்துக்கள் ,சுண்ணாம்பு சத்து ,மெக்னீசியம் ,கந்தகம் ,தாமிரம் ,ஹுமிக் ,ஃபல்விக் ,ஆக்சின் ,ஜிப்ரலின் ,சைட்டோகைனின் ,கடல்பாசி
பரிந்துரை : குறுகிய காலப்பயிர்கள் : ஏக்கருக்கு 5 கிலோ நீண்ட காலப்பயிர்கள் : ஏக்கருக்கு 10 கிலோ
SIZE:
10 KG - Rs.4300