RED STAR
Brief Description:
தாவரங்களின் பொட்டாஸ் தேவையை பூர்த்தி செய்யும். நீர் சேமிப்பு திறனை அதிகப்படுத்தும். வேர்களின் வளர்ச்சியை தூண்டுகிறது. நோய் எதிர்பாற்றலை அதிகரிக்கிறது. காய்ப்புத்திறன் காய்களின் நிறம்,பருமன்,சுவை ஆகியவற்றை அதிகரிகச் செய்கிறது. மகசூலை அதிகரிக்க செய்கிறது.அனைத்து வகையான பயிர்களுக்கு மிகவும் உதவுகிறது.
சத்துக்கள் :
பயோ பொட்டாஷ்,
அமினோ அமிலங்கள்,
இதர சத்துக்கள்.
பரிந்துரை : ஏக்கருக்கு 10லி முதல் 20லி வரை அடி உரமாக பயன்படுத்தலாம் .