Main Image
POWER NUTRIENT
Brief Description:
பூக்களின் வளர்ச்சியை செழிப்பாக்க ஹார்மோன்களை தூண்டுகிறது. ஊட்டச்சத்துக்கள் முழுமையாக பயிர்களுக்கு எடுத்து செல்லும் தன்மை கொண்டது . ஒளிசேர்க்கை தூண்டுவதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கும் பயிர்கள் ஆரோக்கியமாக வளருவதற்கு உறுதுணையாக செயல்படும்.
சத்துக்கள் : நுண்ஊட்டசத்துக்கள் தாமிரம், இரும்பு, போரான், மாலிப்டினம், மாங்கனீசு, தூத்தநாகம் மற்றும் பல சத்துக்கள்
பரிந்துரை : இலை வழி தெளிப்பு : 2.5 மி.லி / ஒரு லிட்டர் தண்ணீர் 15 நாட்கள் முதல் 20 நாட்கள் சீரான இடைவெளியில் தெளிக்கவும்
SIZE:
Rs,-950