Main Image
GROW FAST
Brief Description:
குருணை வடிவிலான இயற்கை உரம். மண்ணின் ஈரபதத்தை அதிகப்படுத்துவதுடன் அரிமாணத்தை தடுக்கிறது. விதையை வீரியமாக்குகிறது. ஒளிசேர்க்கையை துரிதப்படுத்துகிறது. சல்லி வேர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உற்பத்தி நிறம்,சுவை,தரம் அதிகப்படுதுகிறது. விளை பொருட்களின் சேமிப்பு காலத்தை அதிகமாக்குகிறது.
சத்துக்கள் : இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்கள் ஆர்கானிக்கார்பன் ஹுயுமிக்
பல்விக் அமிலங்கள் அமினோஸ்
பரிந்துரை : கலப்பு உரமாக ஏக்கருக்கு 10 முதல் 20 கிலோ
SIZE:
10 KG - Rs.1200