FLOWER GOLD
Brief Description:
வேர்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்து உரங்களையும் ,தண்ணீரையும் எடுத்து கொள்ளச்செய்கிறது.இலைகளின் பச்சயத்தை அதிகமாக்கி தாவரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது .மொட்டுக்கள் அதிகரிக்கும் ,காய்ப்புகள் அதிகமாகி விளைச்சளை அதிகரிக்கும் .ஒளிசேர்க்கையை அதிகரிப்பதுடன் தாவரத்தின் உணவை சேமிக்க உதவும் .அதிக எண்ணிக்கையில் பூக்கள் உருவாக வழி வகிக்கும் .
சத்துக்கள் : ஃபல்விக் அமிலம் ,ஹுயூ மிக் அமிலம் ,தாவர ஊட்டச்சத்துக்கள் ,கடல்பாசிகளின் சாறுகள் ,ஆக்டிவேட் கொண்டது .
பரிந்துரை :
இலை வழி தெளிப்பு : 2.5 மி.லி / ஒரு லிட்டர் தண்ணீர் 15 நாட்கள் முதல் 20 நாட்கள் சீரான இடைவெளிகளில் தெளிக்கவும்.