CROP ENERGY
Brief Description:
மண்ணில் உள்ள சத்துக்களை தாவரங்களுக்கு சமச்சீராக கொடுக்கும். விதைகளின் முளைப்பு திறன்,வேர்கள் வளர்ச்சியை அதிகரிக்கும். இலைகள்,பூக்கள்,காய்கள் உதிர்தலை தடுக்கிறது. நோய் மற்றும் பூச்சிகள் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கிறது. நோய்களின் எதிர்பாற்றலை அதிகரிக்க செய்கிறது. மண்ணின் நச்சுத்தன்மையை நீக்குகிறது.
சத்துக்கள் :
தாவர வளர்ச்சி ஊக்கிகள்
அமினோ அமிலகள்
வைட்டமின்கள்
புரதசத்துக்கள்
பரிந்துரை :
இலை வழி தெளிப்பான் : 2.5 மில்லி / ஒரு லிட்டர் தண்ணீர்
முதல் தெளிப்பு : நட்ட 30 வது நாள்
2 வது தெளிப்பு : நட்ட 40-45 நாள்
3 வது தெளிப்பு : பூக்கும் சமயம்
4 வது தெளிப்பு : காய் உருவாதலின் போது