COCONUT TREE KING
Brief Description:
பச்சயங்களின் அளவை அதிகரிக்கிறது .மகசூல் 20 சதவீதம் வரை அதிகரிக்கிறது.சிறப்பான வேர் வளர்ச்சியை தந்து மரங்களுக்கு சக்தியை அளிக்கிறது.காய்களின் எண்ணிக்கையையும் ,அளவையும் கூட்டுகிறது.காய்களின் தாங்கும் காலம் அதிகரிக்கிறது .வலிமையான ஓடுகளை தருகிறது.குட்டை காய்கள் உருவாவதை தடுக்கிறது.
சத்துக்கள் :
சிவப்பு மற்றும் பழுப்பு பாசிகளின் சாறுகள் ,நுண்ணூட்டச்சத்துக்கள் ,வைட்டமின்கள் ,நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் ,தாவரங்களின் கனிம சாறுகள் .
பரிந்துரை :
விதை நேர்த்தி : 100 மில்லி /4 லிட்டர் நீரில் கலந்து பயன்படுத்தவும் .
நேர்வழி செலுத்துதல் : 25 மில்லி /தேவையான அளவு தண்ணீரில் கலந்து 15 முதல் 30 நாட்கள் இடைவெளியில் வேரில் கட்டவும் .